உலகின் விலை மதிப்புமிக்க உலோகங்களில் ஒன்று தங்கம். மனிதகுலம் மற்ற உலோகங்களைவிடத் தங்கத்துக்குத் தனி அந்தஸ்து வழங்கியிருக்கிறது. அழகுக்கு, ஆடம்பரத்துக்கு, சேமிப்புக்கு என்று பல்வேறு பயன்களுக்காகத் தங்கத்தை மக்கள் வாங்குகின்றனர். தங்கம் விலை குறைந்தால் குதூகலிக்கின்றனர். கூடினால் கவலை கொள்கின்றனர். இவ்வாறு மனித மனத்தை ஆட்டிப்படைக்கும் தங்கம் எப்படி உருவானது?
தங்கம் சுரங்கத்தில் இருந்தும், சில நேரம் கடலுக்கு அடியில் இருந்தும் கிடைக்கிறது. ஆனால், இந்தத் தங்கத்தின் பிறப்பிடம் பூமி அல்ல. எல்லையில்லாப் பிரபஞ்சத்தின் ஏதோ ஓரிடத்தில் இருந்துதான் தங்கம் உருவாகி வந்திருக்கிறது. அதாவது 100 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு நட்சத்திரத்தின் இறப்பில் இருந்துதான் தங்கத்தின் பிறப்பு தொடங்குகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago