நம் வீடுகளில் மின்விளக்கை எரிய வைக்க மின்சாரத்தைப் பயன்படுத்துகிறோம். காற்றாடி, மிக்சி, கிரைண்டர் போன்றவை இயங்குவதற்கு மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், மின்பொருள்கள் மட்டுமல்ல, நம் உடல் இயங்குவதற்கும் மின்சாரம் தேவை. விளையாடும்போது ஒருவர் உங்களை நோக்கிப் பந்தை வீசுகிறார். பந்து வரும் திசையை, வேகத்தைக் கணக்கிட்டு நீங்கள் சரியாகக் கையை நீட்டுகிறீர்கள். இது எப்படிச் சாத்தியம்?
இதற்குக் காரணம் நம் உடலுக்குள் நடைபெறும் தகவல் பரிமாற்றங்கள். நம் உடல் கோடிக்கணக்கான செல்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செல்கள் ஒவ்வொன்றும் ஒத்திசைவுடன் இயங்குவதற்கு அவற்றுக்குள் தகவல் பரிமாற்றம் நடைபெற வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago