‘எங்கள் சாய்ஸ்’ பகுதியில் நீங்களும் உங்கள் ரசனையைப் பகிர்ந்துகொள்ளலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in
பாதித்த புத்தகம்:
“கருவாச்சி காவியம்” ஒரு பெண்ணின் சமூக போராட்டத்தை நியாயமாய், அழுத்தமாய் சொல்லும் இப்புத்தகம். தாயின் வலி உணர்த்தும். புத்தகத்தை படித்து முடிக்கையில் கண்களை ஈரமாக்கிவிடும்.
பிடித்த படம்:
“அழகி” பால்யத்தை விடுத்து, இளமைக் காதலை தொலைத்து, பணத்துக்காக நகரத்தில் சுழலும் கிராமத்து மனிதர்களின் வாழ்நாள் தாலாட்டு.
இசை ஆல்பம்:
இளையராஜா இசைத்து ஜேசுதாஸ் பாடிய எல்லாமும்.
பிடித்த இடம்:
என் ஊர் “கங்கை கொண்ட சோழபுரம்” பெரிய கோயில். நேரத்தை செலவழித்து அங்கேதான் கவிதையை சம்பாதிப்பேன்.
கனவுப் பயணம்:
ஒரு எழுத்தாள சிந்தனையோடு இந்தியாவின் அனைத்து தொன்மையான இடங்களுக்கும் செல்ல ஆசை.
வி.விஜயகுமார்,
பி.ஏ, கங்கை கொண்ட சோழபுரம்,
அரியலூர்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago