எங்கள் சாய்ஸ் - ஷ்யாம்’ஸ் 5

By செய்திப்பிரிவு

எம். ஐ. ஷ்யாம் சுந்தரவேல்,

பன்னிரண்டாம் வகுப்பு, புதுக்கோட்டை.

# பாதித்த புத்தகம்

பாலகுமாரனின் ‘தாயுமானவன்’. ஒரு ஆண் மனதிற்குள்ளும் தாய்மை இருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் அழுத்தமாக சொல்லியிருக்கும்.

# பிடித்த படம்

ஆறிலிருந்து அறுபது வரை. இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் இந்தப் படத்தில் ஒரு மனிதன் தன் வாழ்வில் சிறுவயது முதல் சந்திக்கும் அனுபவங்கள் குறித்து அழகாகவும் வலிமையாகவும் காட்டியிருப்பார்.

# இசை ஆல்பம்

இளையராஜா இசையில் யேசுதாஸ் பாடிய பாடல்கள்

# கனவு பயணம்: பாக் நீரிணையில் உள்ள அனைத்துத் தீவுகளுக்கும் பயணம் செய்ய வேண்டும். குறிப்பாக கச்சத்தீவிற்குச் செல்ல வேண்டும்.



# ஹேங்க் அவுட் ஸ்பாட்

புதுக்கோட்டையில் உள்ள ‘புதுக்குளம் பூங்கா’. தனிமையிலும் சரி, நண்பர்களுடனும் சரி, கொண்டாட சரியான இடம்.





‘எங்கள் சாய்ஸ்’ பகுதியில் நீங்களும் உங்கள் ரசனையைப் பகிர்ந்துகொள்ளலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும் இணைத்து அனுப்புங்கள். முகவரி: இளமை புதுமை, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல்: ilamaiputhumai@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்