ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்த சுதந்திர தின ஸ்பெஷலாக ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர். ரஹ்மான் ஆப்ஸை வெளியிட்டிருக்கிறார். பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் இருக்கும் சுமார் 2.4 கோடி ரசிகர்கள் இந்த ஆப்ஸ் மூலம் ஏ.ஆர். ரஹ்மானுடன் நேரிடையாகத் தொடர்பில் இருக்க முடியும். ஐஒஎஸ், ஆண்ட்ராய்டில் தற்போது இந்த ஆப்ஸ் கிடைக்கிறது.
ஏ. ஆர் . ரஹ்மானின் ட்வீட்ஸ், பேஸ்புக் அப்டேட்ஸ், இசை வீடியோக்கள், படங்கள் என இந்த ஆப்ஸ் வசதி மூலம் பார்க்கலாம். ரஹ்மான், சேகர் கபூர், சமீரா பங்கரா தொடங்கியிருக்கும் ஆன்லைன் மல்டி சேனல், க்யூக்கி.காம் (Quiki.com) இணைந்து இந்த ஆப்ஸை உருவாக்கியிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் ரசிகர்கள் இசை வெள்ளத்தில் இனி மாடர்னா மூழ்கலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago