வடசென்னையின் விளையாட்டு என அழைக்கப்படுகிறது கேரம். இன்றும்கூட வடசென்னைப் பகுதியில் உலாவந்தால், வீதியோரங்களில் நின்றுகொண்டு கேரம் விளையாடுபவர்களை சர்வ சாதரணமாகப் பார்க்கலாம். ஒரு காலத்தில் வடசென்னை ஆண்களின் விளையாட்டு எனப் பேசப்பட்ட கேரம் விளையாட்டை உலக அளவில் பேசவைத்தார், அதே பகுதியிலிருந்து வந்த கேரம் உலக சாம்பியனான இளவழகி. நீண்ட நாள்கள் கழித்து வடசென்னையிலிருந்து மீண்டும் ஒரு கேரம் உலக சாம்பியன் உருவெடுத்திருக்கிறார். அவர், 17 வயதே நிரம்பிய இளம்பெண் காசிமா.
சிறுவயதில் பரிச்சயம்: வடசென்னையில் கேரம் விளையாட்டில் கோலோச்சும் எல்லாருக்குமே, அவர் களுடைய குடும்பத்தி லிருந்துதான் அந்த விளையாட்டு பரிச்சயம் ஆகியிருக்கும். காசி மாவுக்கும் அப்படித்தான். புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகரில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநரான மெகபூப் பாஷா கேரத்தைக் கரைத்துக் குடித்தவர். அவருடைய மகன் அப்துல் ரஹ்மானுக்கும் கேரத்தை அறிமுகப்படுத்தி, அவரைப் படிப்படியாக முன்னேற்றினார். தற்போது அப்துல் ரஹ்மான் கேரம் விளையாட்டில் ஜூனியர் நேஷனல் சாம்பியனாக இருக்கிறார். அவருடைய சகோதரிதான் காசிமா.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago