இளசுகளை ஈர்க்கும் பிக்கிள் பால்!

By ராகா

கரோனாவுக்குப் பிறகு உலகளவில் வேகமாக வளர்ந்துவரும் விளையாட்டு களில் ஒன்று, ‘பிக்கிள் பால்’ விளையாட்டு. இது தற்போது சென்னையிலும் தமிழ்நாட்டின் வேறு சில பகுதிகளிலும் பிரபலமாகி வருகிறது. பார்ப்பதற்கு டென்னிஸா, பாட்மிண்டனா எனக் குழம்பும் வகையில் இருந்தாலும், சில மாற்றங்களுடன் தனித்துவமாக இருக்கிறது இந்த ‘பிக்கிள் பால்’. இந்த விளையாட்டை உலக அளவில் இளைஞர்கள் அதிகம் விளையாடுகிறார்கள்.

வரலாற்றில் ‘பிக்கிள் பால்’ - டென்னிஸ், டேபிள் டென்னிஸ், பாட்மிண்டன் ஆகிய மூன்று விளையாட்டுகளின் கலவைதான் ‘பிக்கிள் பால்’. இந்த விளையாட்டை உள், வெளி அரங்குகளில் விளையாடலாம். பாட்மிண்டன் விளையாடத் தேவையான ‘நெட்’ போன்ற அமைப்பு, ‘பேடல்ஸ்’ எனப்படும் பேட், எடை குறைவான ‘பிளாஸ்டிக்’ பந்து (ஓட்டைகளோடு) இருந்தால் போதும் ‘பிக்கிள் பால்’ விளையாட்டுக்கான பொருள்கள் தயார். பாட்மிண்டன், டென்னிஸ் விளையாட்டுகளைப் போலவே ஒற்றையர், இரட்டையர் எனப் பிரிந்து விளையாடலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்