உலக செஸ் சாம்பியனுடன் மோதுவதற்கான வீரரைத் தேர்வு செய்யும் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நம்ம சென்னைப் பையன் டி.குகேஷ் தேர்வாகி சாதனை படைத்திருக்கிறார். செஸ் தொடர்களிலேயே மிகவும் சவாலானதாகக் கருதப்படும் ‘கேண்டிடேட்ஸ்’ தொடரில் வென்றதன் மூலம் இந்தச் சாதனைக்குச் சொந்தக்காரராகி இருக்கிறார். உலகிலேயே மிகவும் இளம் வயதில் இத்தொடரில் குகேஷ் வென்றிருப்பது இன்னொரு சாதனை. கடந்த காலத்தில் நம்பர் ஒன் செஸ் வீரருக்குத் தண்ணி காட்டியிருக்கும் குகேஷ், ‘கேண்டிடேட்ஸ்’ தொடரில் சாதித்ததன் மூலம் உலக செஸ்ஸின் புகழ் ஏணியில் ஏறியிருக்கிறார்.
‘கேண்டிடேட்ஸ்’ சவால்கள்: செஸ் விளையாட்டின் மாரத்தான் தொடர் என்றழைக்கப்படுகிறது ஃபிடே ‘கேண்டிடேட்ஸ்’. இந்தத் தொடரில் உலகின் தலைச் சிறந்தவர்கள் மட்டுமே போட்டியிட முடியும். ஓபன் பிரிவில் 8 வீரர்கள், மகளிர் பிரிவில் 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க முடியும். இந்தத் தொடரில் மகுடம் சூடுவோர்தான் உலக செஸ் சாம்பியனுடன் நேரடியாகமோதும் வாய்ப்பைப் பெறுவார். அதனாலேயே, ‘கேண்டிடேட்ஸ்’ மிகவும் மதிப்புவாய்ந்த தொடராகக் கருதப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago