டெக் நாலெட்ஜ் 13: டிஜிட்டல் வாழ்த்து அட்டைகள் உருவாக்குவோமா?

By கார்த்திகா ராஜேந்திரன்

ஒரு காலத்தில் வாழ்த்து அட்டைகளின் வருகையோடுதான் பண்டிகையே தொடங்கும். புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வாழ்த்து அட்டைகளை நெருக்கமானவர்களுக்கு அனுப்பி கொண்டாடி மகிழ்ந்தது அன்று பண்டிகைகளின் ஓர் அங்கம். அப்போது வாழ்த்து அட்டை விற்பனை செய்யும் கடைகளில் கூட்டம் அலைமோதும். ஆனால், இணையம், மின்னஞ்சல் வருகைக்குப் பிறகு வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் காலாவதியானது. திறன்பேசிகளின் வருகைக்குப் பிறகு வாழ்த்து அட்டைகள், வாட்ஸ்-அப் டிஜிட்டல் அட்டைகளாகி திறன்பேசிகளில் வந்து குவிகின்றன. அந்த வகையில் இன்று குறுஞ்செய்தியுடன் கூடிய டிஜிட்டல் அட்டைகளை வடிவமைப்பதும் பகிர்வதும் எளிதாகிவிட்டன. இதற்காகவே பல செயலிகளும் வந்துவிட்டன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE