செஸ் விளையாட்டில் ‘கிராண்ட்மாஸ்டர்’ பட்டத்தை அடைவது என்பது மிக அதிகபட்ச சாதனை ஆகும். அந்தச் சாதனையை சென்னையைச் சேர்ந்த 22 வயதான வைஷாலி ரமேஷ்பாபு அடைந்திருக்கிறார். இவரின் சகோதரர் பிரக்ஞானந்தாவும் கிராண்ட்மாஸ்டர்தான். இதன்மூலம் முதல் முறையாக ஒரே குடும்பத்தில் ‘கிராண்ட்மாஸ்டர்’ என்கிற நிலையை அடைந்தவர்கள் என்கிற சிறப்பை வைஷாலி - பிரக்ஞானந்தா ஆகியோர் படைத்துள்ளனர். செஸ் விளையாட்டு விளையாடுவோருக்கு ‘கிராண்ட்மாஸ்டர்’ பட்டம் வெல்வது வாழ்நாள் கனவாக இருக்கும். ஆனால், அந்தப் பட்டத்தை அடைவது அத்தனை எளிதான காரியம் அல்ல. ஏனெனில், கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வெல்ல வேண்டுமென்றால், ‘கிராண்ட்மாஸ்டர் நார்ம்’ எனப்படும் ரேட்டிங்கை மூன்று முறை பெற வேண்டும். அதாவது, 2500 புள்ளிகளைத் தாண்ட வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago