சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்தியா வரலாற்றுச் சாதனையைப் படைத்திருக்கிறது. முதல் முறையாக 29 தங்கம், 31 வெள்ளி, 51 வெண்கலம் என மொத்தம் 111 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் ஐந்தாம் இடத்தைப் பிடித்து அசத்தியிருக்கிறது.
இந்தியாவிலிருந்து 196 ஆடவர், 113 மகளிர் என 309 பேர் பங்கேற்ற நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் கிடைத்துள்ளன. இதில் தடகளத்தில் மட்டும் 18 தங்கம், 17 வெள்ளி, 20 வெண்கலம் என 55 பதக்கங்களையும் பாட்மிண்டனில் 21 பதக்கங்களையும் இந்தியா அள்ளியிருக்கிறது. இந்த இரண்டு பிரிவுகளிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகளும் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago