தமிழ் சினிமா 2022: எதிர்பாராத வசூலும் புதிய சவால்களும்!

By கேபிள் சங்கர்

ரூ.400 கோடி, 500 கோடி வசூல் இதெல்லாம் இந்த வருட தமிழ் சினிமா செய்த வசூல் கணக்கு. இதெல்லாம் ஒரு கணக்கா? எத்தனையோ அஜித், விஜய், ரஜினி படங்கள் பல நூறு கோடி வசூல் செய்ததாக பணம் வாங்கிக் கொண்டு ட்விட்டரில் வசூல் கணக்கு போடுகிறவர்களின் முகத்திரையைக் கிழித்துப் போட்ட ஆண்டாக வந்ததுதான் 2022.

தமிழ் சினிமாவின் கணக்கு வழக்கு என்பது ‘விக்ர’முக்கு முன் ‘விக்ர’முக்கு பின் என்று சொல்லும் படியாக அமைந்துவிட்டது 2022. அதிகப் பார்வையாளர்களை திரையரங்கு களுக்கு ஈர்த்த படம், ரூ.நானூற்றி சொச்சம் கோடிகள் மொத்த வசூலாகவும் தயாரிப்பாளருக்குக் கிடைத்த பங்காக 87 கோடியையும் ஈட்டிக் கொடுத்த படமாக அமைந்தது ‘விக்ரம்’. ஆண்டின் தொடக்கத்தில் அஜித்தின் ‘வலிமை’ மோசமான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் 200 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆனதாக சொல்லப்பட்டது. அடுத்து வந்த விஜய்யின் ‘பீஸ்ட்’ ரூ. இருநூற்றிச் சொச்சம் கோடி மொத்த வசூல் என்றார்கள். ஆனால் அதே நேரத்தில் வெளியான கன்னட டப்பிங் படமான ‘கே.ஜி.எஃப் 2’ஓடிய ஓட்டம் ‘பீஸ்’டை பெரிய அளவில் அசைத்துப் பார்த்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

7 days ago

மேலும்