திரை விழா: மீண்டும் ஒரு கேங்ஸ்டர்!

By செய்திப்பிரிவு

கன்னட சினிமாவுக்கு 2022 வெற்றிகரமான வருடம்! ‘கே.ஜி.எஃப் 2’ தொடங்கி தற்போதைய ‘காந்தாரா’ வரை வரிசையாக நான்கு பிளாக் பஸ்டர் வெற்றிகளைக் கொடுத்துள்ளது. இந்த நான்கு படங்களும் இந்தியா முழுவதும் ஒட்டுமொத்தமாக 1851 கோடி ரூபாயைத் தாண்டி வசூல் செய்திருக்கின்றன. தற்போது ‘இப்படங்களின் வரிசையில் இணைகிறோம்’ என்கிற முழக்கத்துடன் வந்துள்ளது ‘கேடி - த டெவில்’ என்கிற புதிய கேங்ஸ்டர் படத்தின் படக்குழு. அப்படத்தின் டீசர், டைட்டில் லுக் ஆகியவற்றை, சமீபத்தில் பெங்களூருவில் நடந்த விழாவில் ஊடகத்தினருக்கு அறிமுகப்படுத்தினர். இவ்விழாவில் விஜய்யுடன் ‘மதுர’, சிம்புவுடன் ‘தம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர், தற்போது படத் தயாரிப்பாளராக வலம் வரும் ரக் ஷிதா, பாலிவுட்டின் சஞ்சய் தத் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்