அந்தக் காலத்தை ரசிக்கலாம் வாங்க! | சிறப்புக் கண்ணோட்டம்

By டி. கார்த்திக்

ஏவி. மெய்யப்​பனால் 1945இல் தொடங்​கப்பட்டது ஏவி.எம். கடந்த 80 ஆண்டு​களில் 177 படங்களைத் தயாரித்​துச் சாதனை படைத்த இந்நிறுவனத்தின் ஸ்டுடியோ, இன்றைக்கும் கோலிவுட்டின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. அங்கே கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘ஏவி.எம். ஹெரிடேஜ் மியூசி​யம்’ சினிமா ஆர்வலர்களையும் பொதுமக்களையும் ஈர்த்து வருகிறது.

இந்தக் காட்சியகத்தில் ஏவி.எம். நிறுவனத்தின் திரைப்படப் பாரம்பரியத் தைக் கொண்டாடும் வகையில், பழமை வாய்ந்த, வரலாற்றைச் சுமந்து நிற்கும் சேகரிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளது. ஏவி.எம் தயாரித்த திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட சினிமா தொடர்பான எல்லாக் கருவிகளையும் ஓரிடத்தில் காணும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்