திரையில் மின்னும் நாடகக் கலைஞர்கள்!

By ஆர்.சி.ஜெயந்தன்

உரக்கப் பேசுதல், பாடுதல் போன்ற நாடக மேடை உத்திகளையே சினிமாவுக்கான நடிப்பாகவும் தொடக்கக்கால சினிமா நடிகர்கள் பின்பற்றினார்கள். இந்த மிகை நடிப்பு விமர்சனத்துக்கும் உள்ளானது. இதை வெகுவாக மாற்றிக் காட்டியிருப்பவர்கள் நவீன நாடகக் கலைஞர்களே! அவர்களில் சிலரைக் குறித்த சுருக்கமான அறிமுகம்:

கலைராணி: எண்ணற்ற அம்மா கதாபாத்திரத்தைத் தமிழ் சினிமா இவருக்கு அளித்தபோதும் அதிலும் தனித்துவத்தை வெளிப்படுத்தியவர் கலைராணி. நவீன நாடக உலகம் அவரைப் பயன்படுத்திக் கொண்ட அளவுக்கு, தமிழ் சினிமா பயன்படுத்திக்கொள்ளாமல் தவறி வருகிறது. நாகேஷின் நடிப்பால் சிறுவயதிலேயே ஈர்க்கப்பட்டார், சென்னைப் பெண்ணான கலைராணி. அரசுத் திரைப்படக் கல்லூரியின் நடிப்புப் பிரிவில் சேர்ந்து பயின்றார். கூத்துப் பட்டறையில் பயிற்சிபெற்றார். கூத்துப் பட்டறை தந்த அனுபவம், நாடகம், திரைப்படம் ஆகிய இரு தளங்களிலும் தனித்துவத்துடன் அவரை வலம் வரச் செய்துவருகிறது. மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு வீதி நாடகம் எழுதவும் நிகழ்த்தவும் பயிற்சி அளித்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

4 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

5 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

சிறப்புப் பக்கம்

6 days ago

மேலும்