வணிக உலகில் வாடிக்கையாளர்தான் கடவுள். ஆனால், முறையான சேவை கிடைக்காமல் அந்தக் கடவுளே கடும் சிரமத்துக்குள்ளான சம்பவங்கள் நிறையவே உண்டு. ‘ஓ மை காட்’ (2012) இந்தித் திரைப்படம், காப்பீடு விஷயத்தில் இருக்கும் சிக்கலை மையமாகக் கொண்டது. குஜராத்தி (!) நாத்திகரான காஞ்சி லால் (பரேஷ் ராவல்), கடவுளர் சிலைகளை விற்கும் கடையை நடத்துவார்; மறுபுறம் பக்தர்களைப் பகடி செய்வார். ஒரு நாள் மும்பையில் நிலநடுக்கம் ஏற்படும். அதில் அவரது கடை மட்டும் இடிந்து விழுந்துவிடும்.
கடவுளை நிந்தனை செய்ததால் கிடைத்த தண்டனை என்று எல்லாரும் ஏச, கடுப்பாகும் அவர் காப்பீட்டு நிறுவனத்தை அணுகுவார். ஆனால், நிலநடுக்கம் ‘கடவுளின் செயல்’ (Act of God) என்று அவர்கள் கைவிரித்துவிட, கடவுள் மீதே வழக்குத் தொடர முடிவெடுப்பார். பின்னர் கடவுளின் ஏஜென்ட்டுகளாக இருக்கும் மதத் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்படும். மதக் குழுக்கள் அவருக்கு நெருக்கடி கொடுக்கும். ஒருகட்டத்தில், கடவுளான கிருஷ்ணரே (வேறு யார்? அக் ஷய் குமார்தான்!) மனிதராக வந்து அவருக்கு உதவுவதாகக் கதை நீளும். நிஜத்திலும் இப்படி நிறைய நிகழ்வுகள் உண்டு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago