மெளலானா எனும் மாமேதை!

By எஸ். சுஜாதா

சுதந்திரம் பெற்று முக்கால் நூற்றாண்டில் கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் இந்தியா முன்னேற்றம் கண்டிருப்பதற்குக் காரணம்... அன்று நமக்கு வாய்த்த தலைவர்கள் நாடு குறித்தும் நாட்டு மக்கள் குறித்தும் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டதுதான். ஆழ்ந்த அக்கறையோடும் பரந்த மனப்பான்மையோடும் தேர்ந்த அறிவாற்றலோடும் வலுவான இந்தியாவை அவர்கள் கட்டமைத்திருக்கிறார்கள். அத்தகைய தலைவர்களில் ஒருவர்தான் மெளலானா அபுல் கலாம் ஆசாத்.

கல்வியில் சிறந்த தலைவர்: ‘குறைந்தபட்சம் அடிப்படைக் கல்வியையாவது பெறுவது ஒவ்வொரு தனிமனிதனுக்குமான பிறப்புரிமை’ என்று கூறியதோடு, அந்தக் கல்வியை அளிப்பதற்கான திட்டங்களை வகுத்து, கல்வித்துறையில் இந்தியர்களின் இன்றைய முன்னேற்றத்துக்கு அகலப் பாதை அமைத்துக்கொடுத்தவர் மெளலானா ஆசாத். இவர் பிறந்த நாளை ‘தேசியக் கல்வி நாள்’ ஆகக் கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

மேலும்