நிலவு வெறுமனே கவிதை பாடவும், குழந்தைகளுக்கு சோறூட்டவும் மட்டுமல்ல மனித குலத்தின் அறிவியல் வளர்ச்சிக்குப் பல்வேறு வகை களில் மிகப்பெரிய அளவில் வழிகாட்டிக்கொண்டே இருக்கிறது. இன்னும் சில நூற்றாண்டுகளில் நிஜப் பாட்டி அங்கே வடை சுட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பெற்றோர்கள் அங்கேயே சென்று குழந்தை களுக்குச் சோறு ஊட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
1969 ஜூலை 20ஆம் நாள். மனிதகுல வரலாற்றில் மிக முக்கியமான நாள். பூமியைத் தாண்டி இன்னொரு நிலப்பரப்பில் மனிதன் காலடி எடுத்து வைத்த நாள் அது. நிலவில் மனிதன் காலடி வைத்தது, அறிவியல் வரலாற்றில் ஒரு மணி மகுடம். அரிஸ்டாட்டில் முதல் ஆரியபட்டர், கலிலியோ, நியூட்டன் வழியாக ஐன்ஸ்டைன் வரை பல நூற்றாண்டு அறிஞர்களுக்கு அதில் பங்கிருக்கிறது. ஜூலை 14ஆம் நாள் இஸ்ரோவால் ஏவப்பட்ட சந்திரயான்-3 தற்போது நிலவை நோக்கிச் சிறிது சிறிதாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், சீனா என உலகின் முன்னணி நாடுகள் நிலவு சார்ந்த ஆராய்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago