பருவ காலங்கள் பற்றியும் பருவமழை பற்றியும் பழந்தமிழ் இலக்கியங்களில் பற்பல குறிப்புகள் உள்ளன. குறிப்பாக மழை பற்றியும், மழை வரும் காலங்கள் குறித்தும் மிகச் செறிவான அறிவு மரபு இருந்துள்ளது. நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாகக் கொண்ட பழந்தமிழர், பெரும் பொழுதாகிய பருவங்களையும் அவற்றின் தன்மைகளையும் ஆய்ந்தறிந்து இருந்தனர்.
தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை என்கிற இரண்டு பருவமழைக் காலங்கள் நமக்கு உள்ளன. தமிழ்நாட்டிற்குச் சிறிதளவு மழை கொண்டு வரும் தென்றல், பெருமளவு மழை கொண்டு வரும் கொண்டல் ஆகிய இரண்டைப் பற்றிய செய்திகள் ஏராளமாக உள்ளன. கதிரவனின் வெப்பம், காற்றின் வீச்சு, மேகங்களின் உருவாக்கம், காடுகளின் அமைவு ஆகிய அனைத்து மழைக் கூறுகளையும், காலநிலை பற்றிய அறிவையும் செம்மையாகக் கொண்டு இருந்தவர்களாகப் பழந்தமிழர்களை அறிய முடிகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago