ஆரணியில் அருளும் கைலாசநாதர்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி நகரம் புராணப் புகழும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட பகுதி. ஒரு காலத்தில் இப்பகுதியை ‘ஆரண்யம்’ என்று அழைத்தனர். அச்சொல்லே காலப்போக்கில் மருவி மக்கள் வழக்கில் ‘ஆரணி’ என்று மாறிவிட்டது.

இந்நகருக்குப் பல பெருமைகள் உண்டு. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் பரசுராம அவதாரமும் ராமாவதாரமும் இந்நகரோடு தொடர்புடையவை. ஆரணியின் ஒரு பகுதியான புதுக்காமூரில் புத்திர காமேசுவரர் கோயில் இருக்கிறது. தசரத மகாராஜா இக்கோயிலுக்கு வந்து புத்திர காமேஷ்டி யாகம் செய்ததின் பலனாக அவருக்கு நான்கு குமாரர்கள் பிறந்தார்கள். அவர்களில் மூத்தவரான ராமர் பிறந்ததற்கு ஆரணி நகரில் உள்ள அக்கோயில் காரணமானது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்