குண்டாற்றங்கரையில் ஒரு பள்ளிப்படை கோயில்: பள்ளிமடம் ஸ்ரீகாளைநாத சுவாமி கோயில்

By வெ.கணேசன்

விருதுநகர் மாவட்டம் பள்ளிமடத்தில் உள்ள  காளைநாத சுவாமி கோயில், சிற்பக்கலைக்கு பெயர் பெற்ற கோயிலாகவும், தொழில் வளர்ச்சிக்கும் திருமணத் தடை நீங்குவதற்கும் சிறந்த பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.

பைந்தமிழ் பாக்களால், சைவநெறியை தழைத்தோங்கச் செய்த சமயக் குரவர்களின் பணி அளப்பரியது. சுந்தரமூர்த்தி நாயனார் தலங்கள்தோறும் சென்று இறைவனை தரிசித்து தேவாரப் பதிகங்களைப் பாடுவது வழக்கம். அந்த வகையில் பருத்திக்குடி நாடு என்ற பாண்டிய நாட்டின் உள்நாட்டுப் பிரிவில் அக்காலத்தில் அடங்கியிருந்த அரிகேசரி ஈஸ்வரம் என்ற திருச்சுழியலுக்கு சிவதரிசனம் செய்ய வருகை புரிந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE