சிங்க குகையில் உயிர் பிழைத்த தானியேல்

By லூக்கா கண்ணன்

முன்னொரு காலத்தில் தரியு என்பவன் மேதிய பாரசீக பேரரசின் அரசனானான். அவன் தன்னுடைய ராஜ்ஜியம் முழுவதும் வரி வசூல் செய்வதை கண்காணிக்க மூன்று மேற்பார்வையாளர்களை நியமித்தான். இம்மூவருள் தானியேலும் ஒருவர். இவர் தம் கடவுளை உண்மையாக வணங்கியதால், மற்ற மேற்பார்வையாளர்களை விட சிறந்து விளங்கினார். தன் அரசின் முழுப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைக்கலாம் என அரசன் எண்ணிக் கொண்டிருந்தான்.

ஆனால் மற்ற மேற்பார்வையாளர்கள், அரசைக் கண்காணிப்பதில் தானியேலின்மீது குற்றம்சாட்ட நினைத் தார்கள். அவர் நேர்மையாய் நடந்து கொண்டதால், அவரிடத்தில் குற்றம் சாட்டுவதற்குரிய எந்தத் தவறையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை! அப்பொழுது அவர்கள், “இந்தத் தானியேலுக்கு எதிராக அவருடைய கடவுளின் சட்டத்தைப் பின்பற்றுவதில் தவிர வேறெதிலும் அவர்மீது குற்றம் காணமுடியாது” என்றார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE