ஆன்மிக நூலகம் | தீபாவளி மலர்

By செய்திப்பிரிவு

இந்த ஆண்டு ‘அம்மன் தரிசனம்’, தீபாவளி என்னும் சிறப்போடு பொன்விழா மலராகவும் மலர்ந்திருக்கிறது. அருளாளர்களின் தத்துவவிசாரத்துடன் கூடிய ஆன்மிகக் கட்டுரைகள் மலரை அலங்கரிக்கின்றன. விதுரரின் நீதி முதல் வடலூர் வள்ளலாரின் மேன்மைகள் வரை ஆன்மிக வெளிச்சம் பாய்ச்சிய பலரின் சிறப்புகளும் இந்நூலில் சீராகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

அம்மன் தரிசனம், விலை: ரூ. 200.

ஆன்மிகம், அறிவியல், நாட்டுப் பற்று, நாட்டு நடப்பு, இலக்கியம், நகைச்சுவை, வேளாண்மை எனப் பல்துறை சார்ந்த கட்டுரைகளை புகழ்பெற்ற பல எழுத்தாளர்கள் எழுதியிருக்கின்றனர்.

விஜயபாரதம் தீபாவளி இதழ், விலை: ரூ. 100.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்