மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடர்ந்து அவர் பிறந்த சமயம் சார்ந்த சடங்குகளும் காலம்காலமாக கடைப்பிடிக்கப்படுகின்றன. திருமணம் நடக்கும்போது செய்யப்படும் சடங்குகள், திருமணம் நடந்ததற்குப் பின் மணப்பெண் மணமகன் வீட்டிற்குச் சென்று அவரின் வீட்டில் உறவினர்களுக்கு உணவு பரிமாறுவது ஒரு சடங்காகவே கடைப்பிடிக்கப்படுகிறது. நம் வீடுகளில் கொண்டாடப்படும் சில சடங்குகளை நூல்பிடித்துக் கொண்டு சென்றால், அதன் தொன்மை சிலப்பதிகாரம், தொல் காப்பியம் நூல்களிலும் காணப்படுவதை ஆதாரமான தகவல்களாக நூலாசிரியர் இந்நூலில் அளித்துள்ளார். திருவிளக்கு வழிபாடு, குழந்தை பிறக்கும்போது செய்யப்படும் சடங்கு, தொட்டில் கட்டும் போது, பூப்புனித நீராட்டின்போது செய்யப்படும் சடங்கு, சோறு ஊட்டுதல், கல்வி கற்கத் தொடங்கும்போது இப்படி பல தருணங்களில் பல கலாச்சாரங்களில் செய்யப்படும் சடங்குகளின் தொகுப்பாக இந்நூல் விளங்குகிறது.
தமிழரின் சமயச் சடங்குகள்
முனைவர் ப.பாலசுப்பிரமணியன்
» சர்வதேச யோகா தினம் | எல்லையற்றதை வளைந்து சந்தியுங்கள்: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்
» ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரத் தேரோட்டம் - 37 ஆண்டுகளாக சாரதி... அசத்தும் தமிழாசிரியர்!
அழகு பதிப்பகம்,
தொடர்பு: 9444191256.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago