ஏழை மாணவர்களின் கல்லூரிப் படிப்புக்கு உதவும் தன்னார்வ நிறுவனங்கள்

By நிஷா

தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. அரசு, தனியார் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. குடும்ப சூழ்நிலை காரணமாக, பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் தவிக்கக்கூடும். கல்லூரி கனவுகளோடு காத்திருக்கும் அத்தகைய ஏழை மாணவ-மாணவியர்களுக்கு கரம் கொடுக்க பல தன்னார்வ நிறுவனங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் முக்கியமான சில நிறுவனங்கள்:

அகரம் ஃபவுண்டேஷன்
15, கிருஷ்ணா தெரு, தி. நகர்,
சென்னை-600 017.
+91 98418 91000
info@agaram.in
www.agaram.in

ஆனந்தம் யூத் ஃபவுண்டேஷன்
15/21, பசுமார்த்தி தெரு, 2வது லேன்
ரங்கராஜபுரம், கோடம்பாக்கம்
சென்னை-600 024.
+44 4558 8555 / +91 95519 39551
info@anandham.org
www.anandham.org

டாக்டர் அப்துல்கலாம் டிரஸ்ட் ஃபார் ஃபியூச்சர் விஷன்
5H, பெரியசாமி நகர், குண்டுப்பலவாடி,
கடலூர் - 607 002
+91 96299 98597
support@apjfuturevision.org
www.apjfuturevision.org

ஊருணி (OORUNI) ஃபவுண்டேஷன்
லெவல் 2, செட்ரா டவர்ஸ்,
எண்.304, ஜிஎஸ்டி சாலை,
குரோம்பேட்டை
சென்னை-600044
+91 95561 48732
oorunifoundation@gmail.com
www.oorunifoundation.com

மாற்றம் ஃபவுண்டேஷன்
2, ஓபல் பிளாக், பார்க் ராயல் அபார்ட்மெண்ட்ஸ்,
26, கே.கே. சாலை, வால்மீகி நகர்,
திருவான்மியூர்,
சென்னை-600 041
+91 95510 14389
enquiry@maatramfoundation.com
www.maatramfoundation.com

ட்ரீம்ஸ் அலைவ் (DREAMS ALIVE)
எண்.18, 2வது தளம், மகாலட்சுமி அபார்ட்மெண்ட்ஸ்,
1வது பிரதான சாலை,
மெட்ரோ ஸ்டார் சிட்டி, மணிகண்டன் நகர்,
குன்றத்தூர், சென்னை-600 069
+91 98414 60919
dreamsalive@teamdreamalive.org
www.teamdreamsalive.org

அறம் ஃபவுண்டேஷன்
லியோ காம்ப்ளக்ஸ்,
41, மேட்லி சாலை,
முதல் மாடி, தி.நகர்,
சென்னை-600017
+91 44 4226 7777
reacharamfoundation@gmail.com
www.aramfoundation.org

EDUDHARMA
ரத்தினம் Techzone,
பொள்ளாச்சி மெயின்ரோடு, ஈச்சனாரி,
கோயம்புத்தூர் - 641021
+91 96001 11639
ask@edudharma.com
www.edudharma.com

முகவரி ஃபவுண்டேஷன்
14/1, முதல் தெரு,
காரம்பாக்கம், போரூர்,
சென்னை-600 116.
044 2476 2710 / +91 9566150942
mugavarifoundation@gmail.com
www.mugavarifoundation.org

விடை (VIDAI) ஃபவுண்டேஷன்
+91 99625 11011
info@vidai-trust.org/ vidaitrust.info@gmail.com

இமைகள் (IMAIGAL) ஃபவுண்டேஷன்
+91 98800 32527/98403 04877
info@imaigal.org
www.imaigal.org

பள்ளி/ கல்லூரி இடைநிற்றலுக்குப் பின்னர் கல்வியை மீண்டும் தொடங்க:

ஆசிரியர்கள்
95001 83677
98945 66423
96771 70371

நிபுணர்கள்
98656 42663
98945 66423
99406 65527

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

13 mins ago

சிறப்புப் பக்கம்

46 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்