இந்திய கிரிக்கெட்டில் இன்று (01-03-1992): காலத்தால் மறக்க முடியாத இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி!

By மிது கார்த்தி

காலங்கள் கடந்தாலும் சில கிரிக்கெட் போட்டிகளை மறக்கவே முடியாது. அப்படியான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்ற தினம் (01-03-1992).

1992 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடைபெற்றது. இந்தத் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது சுற்றுப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால், அடுத்த சுற்றுப் போட்டியில் கட்டாய வெற்றியை எதிர்நோக்கி இருந்தது இந்திய அணி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE