1. மாக் ரூதர்ஃபோர்டு, உலகைச் சுற்றிவந்தவர்
பெல்ஜியத்தைச் சேர்ந்த மாக் ரூதர்ஃபோர்டு, தனியாளாகச் சிறிய விமானத்தில் உலகைச் சுற்றிவந்தார். இதன் மூலம் இரண்டு கின்னஸ் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். 15 வயதில் விமானி உரிமம் பெற்ற மாக் ரூதர்ஃபோர்டு, 16 வயதில் தனியாளாக உலகைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார். ஐந்து மாதங்களில் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 52 நாடுகளுக்குப் பயணம் செய்து, 17 வயதில் பல்கேரியா தலைநகர் சோஃபியாவில் இறங்கினார். இந்த வெற்றிகரமான பயணத்தின் மூலம் உலகிலேயே மிக இளம் வயதில் உலகைச் சுற்றிவந்தவர், தனியாளாகச் சிறுவிமானத்தில் சுற்றிவந்தவர் என்கிற சாதனைகளைப் படைத்தார்! காலநிலை சரியில்லை என்றால் திட்டமிட்டபடி சில இடங்களில் இறங்க இயலாது. வேறு இடங்களில் இறங்கும்போது தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் சிரமமாக இருந்தாலும் அந்த அனுபவம் சுவாரசியமானது என்கிறார் மாக் ரூதர்ஃபோர்டு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago