உள்ளங்கையில் இருக்கும் நாணயத்தைச் சட்டென்று மறைய வைத்துக் காட்டுகிறேன் என்று உங்கள் நண்பர்களிடம் கூறுங்கள். நண்பர்கள் ஆச்சரியப்படுவார்கள்.
என்னென்ன தேவை?
ஓர் 5 ரூபாய் நாணயம்
எண்ணெய்
எப்படிச் செய்வது?
* நாணயத்தின் மீது எண்ணெய் தடவி வைக்கவும்.
* உங்கள் வலது கையில் ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து, நண்பர்களிடம் காட்டவும்.
* இடது கை விரல்களை இருக்கமாக மடக்கி, நாணயத்தை அதற்குள் போடுங்கள்,
* நண்பர்களின் கவனம் உள்ளங்கையில் இருக்கும்போது, அந்த நாணயத்தை வலது கட்டைவிரல் உதவியுடன் இடது கட்டைவிரலின் பின்பக்கம் எடுத்துச் சென்று ஒட்டிவிடவும்.
* இரண்டு கைகளையும் விரித்துக் காட்டவும். நாணயம் மாயமாகி இருக்கும். எல்லாரும் ஆச்சரியப்படுவார்கள்.
* பிறகு மீண்டும் இடது கைவிரல்களை மடக்கி, பின்புறம் இருக்கும் நாணயத்தை உள்ளங்கைக்குள் கொண்டுவந்து, நாணயத்தைக் காட்டுங்கள். நண்பர்கள் வியந்து, பாராட்டுவார்கள்.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago