* வாழைப்பழத்தில் சுமார் 75 சதவீத நீர் உள்ளது.
* வாழைப்பழம் தண்ணீரில் மிதக்கக்கூடியது.
* பொட்டாசியம், கார்போஹைட்ரேட், சர்க்கரை அதிகம்.
* 1,000க்கும் மேற்பட்ட வகை வாழைப்பழங்கள் உள்ளன.
* 150 நாடுகளில் வாழை விளைவிக்கப்படுகிறது.
* கோஸ்டாரிகா, கொலம்பியா, ஈக்வடார், ஹோண்டுராஸ், பனாமா போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து அதிக அளவில் வாழைப்பழங்கள் ஏற்றுமதியாகின்றன.
* வாழைப்பழ உற்பத்தியில் இந்தியாவும் முன்னணியில் உள்ளது. * ஒவ்வோர் ஆண்டும் 100 பில்லியன் வாழைப்பழங்களை மனிதர்கள் சாப்பிடுகிறார்கள்.
* மனிதர்களுக்கு அதிகம் பயன்படும் நான்காவது தாவரம் வாழை.
* வாழை 25 அடி உயரம் வரை வளரும்.
* வாழை மரம் அல்ல, மூலிகைத் தாவரம்.
* ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் வாழையைப் பயிரிட்டு வருகிறார்கள்.
* பெரும்பாலான வாழை இனங்கள் தெற்கு ஆசியாவைச் சேர்ந்தவை.
* ஒரு வாழைப்பழம் சுமார் 125 கிராம் எடை இருக்கும்.
* காடுகளில் விளையும் வாழைப்பழங்கள் உருவத்தில் பெரியதாகவும் பெரிய விதைகளுடனும் காணப்படுகின்றன.
* வாழை நாரிலிருந்து துணிகள் தயாரிக்கப்படுகின்றன.
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago