டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 பயிற்சி வினா விடை தொகுப்பு - பகுதி 24

By செய்திப்பிரிவு

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு, பிற போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்துவரும் போட்டியாளர்கள், மாணவர்களின் முறையான திருப்புதலுக்கு உதவும் வகையில் கொள்குறி வினா - விடைகள் தொகுத்துத் தரப்படும் தொடர் இது. கடந்த புதன்கிழமை (ஜூன் 22) அன்று பகுதி - 23இல் ‘நமது இந்தியா - 7 (புவியியல் - 1)’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்களை வெளியிட்டிருந்தோம். இன்று ‘பொது-5 (மனித உடற்கூறியல்)’ என்னும் தலைப்பின் கீழ் 20 கொள்குறி வினாக்கள் இடம்பெறுகின்றன.

பொது - 5 (மனித உடற்கூறியல்)

1. பொருத்துக:
A. எண்டோகிரைனாலஜியின் தந்தை -1. ஸ்டார்லிங்
B. ஹார்மோன் எனப் பெயரிட்டவர் -2. அடிசன்
C.தைராக்சினைக் கண்டறிந்தவர் -3.பான்டிங்&மெக்பட்
D. இன்சுலினைக் கண்டறிந்தவர் -4. கொண்டால்
அ. A-1 B-2 C-3 D-4 ஆ. A-4 B-3 C-2 D-1
இ. A-2 B-1 C-4 D-3 ஈ. A-4 B-2 C-1 D-3

2. இன்சுலின் ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர் யார்?
அ. சேங்கர் ஆ. கொண்டால்
இ. அடிசன் ஈ. பான்டிங்&மெக்பட்

3. கீழ்க்கண்டவற்றுள் எதன் குறைவால் காய்ட்டர் நோய் ஏற்படுகிறது?
அ. கால்சியம் ஆ. அயோடின்
இ. சோடியம் ஈ. மக்னீசியம்

4. குளுகோகார்டிகாய்டுகள் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது?
அ. காய்ட்டர் ஆ. கிரிட்டினிசம்
இ. மிக்சிடிமா ஈ. அடிசன்

5. நிறமியற்ற ரத்தம் பெற்ற உயிரினம் எது?
அ. நாய் ஆ. அணில்
இ. கரப்பான் பூச்சி ஈ. பூனை

6. சுரப்பிகளின் தலைவன் என அழைக்கப்படும் சுரப்பி எது?
அ. கணையம் ஆ. தைராய்டு
இ. அட்ரீலின் ஈ. பிட்யூட்டரி

7. ரத்தம் உறைதலுக்குத் தேவையான தாது எது?
அ. சோடியம் ஆ. கால்சியம்
இ. இரும்பு ஈ. தாமிரம்

8. பொருத்துக:
a. வைட்டமின் A - 1.ஸ்கர்வி
b. வைட்டமின் B - 2.ரிக்கட்ஸ்
c. வைட்டமின் C - 3.மாலைக்கண்
d. வைட்டமின் D - 4.பெல்லக்கரா
அ. A-3 B-4 C-1 D-2 ஆ. A-1 B-3 C-4 D-2
இ. A-3 B-1 C-2 D-4 ஈ. A-3 B-2 C-4 D-1

9. மைக்கோபாக்டீரியம் லெப்ரே என்கிற உயிரினம் எந்த நோய்க்குக் காரணமானது?
அ. மஞ்சள்காமாலை
ஆ. தொழுநோய்
இ. மலேரியா
ஈ. டெங்கு காய்ச்சல்

10. உணவுப் பொருள்களின் பயன்பாட்டில் வளர்ச்சியளிப்பவை எவை?
அ. கார்போஹைடிரேட்
ஆ. கொழுப்புகள்
இ. புரதங்கள்
ஈ. எதுவுமில்லை

11. பொருத்துக:
a. எபிகார்டியம் 1. மையப்பகுதி
b. மையோகார்டியம் 2. உள்பகுதி
c. எண்டோகார்டியம் 3. வெளிப்பகுதி
அ. a-1 b-2 c-3 ஆ. a-3 b-1 c-2
இ. a-3 b-2 c-1 ஈ. a-2 b-3 c-1

12. எலோஸ்டின், கோலோஜன் நார்களால் ஆன தந்துகிகளின் அளவு எத்தனை மைக்ரான்?
அ. 5 - 7 ஆ. 7 - 10
இ. 2 - 4 ஈ. 10 - 12

13. இனப்பெருக்க உறுப்புக்களைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பெயர் யாது?
அ. சைட்டாலஜி
ஆ. பேத்தாலஜி
இ. யூராலஜி
ஈ. கைனகாலஜி

14. இந்தியாவில் சூழலியலின் தந்தை என அழைக்கப்படும் அறிவியலறிஞர் யார்?
அ. ரெய்ட்டர் ஆ. ஓடூம்
இ. ராம்தேவ் மிஸ்ரா ஈ. வான் ஹம்போல்ட்

15. எகாலஜி என்பது எந்த மொழியில் உள்ள வார்த்தை?
அ. லத்தீன் ஆ. கிரேக்கம்
இ. எகிப்து ஈ. ஆங்கிலம்

16. ஸ்பிக்மோமானோமீட்டர் எதனை அளக்கப் பயன்படுகிறது?
அ. ரத்தத்தில் ஹீமோகுளோபின்
ஆ. ரத்த அழுத்தம்
இ. ரத்தத்தில் நீரின் அளவு
ஈ. எதுவுமில்லை

17. E.C.G.(Electro cardio gram)ஐக் கண்டுபிடித்த அறிவியலறிஞர் யார்?
அ. வில்லியம் ஹார்வி
ஆ. வோலர்
இ. இன்தோவான்
ஈ. சேங்கர்

18. ரத்த ஓட்டத்தைப் பற்றிப் படிக்கும் அறிவியலின் பெயர் என்ன?
அ. ஹெமட்டாலஜி
ஆ. பேத்தாலஜி
இ. நியூராலஜி
ஈ. கைனகாலஜி

19. மனித உடலில் காணப்படக்கூடிய மிக நீளமான எலும்பான தொடை எலும்பின் சராசரி நீளம் சுமார் எத்தனை செமீ?
அ. 25 ஆ. 35
இ. 45 ஈ. 48

20. மனித உடலில் எத்தனை விலா எலும்புகள் உள்ளன?
அ. 12 ஆ. 24
இ. 48 ஈ. 36

பகுதி 23இல் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள்

1. ஆ. கிரேக்கம்

2. இ. 1%

3. ஆ. ஸ்ட்ரோடோஸ்பியர்

4. ஈ. 1010

5. அ. 10

6. ஈ. 5°

7. ஈ. 500

8. இ. சின்னூக் - வடக்கு இத்தாலி
(அமெரிக்கா)

9. ஆ. அந்தமான் (பாரன் தீவு)

10. அ. ஆல்வாய்

11. ஆ. டிசம்பர் 26, 2004

12. இ. டிசம்பர் 23, 2005

13. ஆ. ராஜஸ்தான்

14. இ. பிஹார்

15. அ. பனங்குடி

16. ஆ. அதிகரிக்கும்

17. ஈ. யானைகள் பாதுகாப்பு - 1982 (1992)

18. ஆ. அசாம் (1989)

19. இ. ஹைடிரஜன் மற்றும் ஹீலியம்

20. இ. பச்சைக் கோள் - வெள்ளி
(யுரேனஸ்)

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளைத் தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்