இளையராஜாவுடன் இசையிரவு: இசைஞானியின் திரையிசையும் அதில் இசைக்கருவிகளின் ஜாலங்களும் அவருடைய பாடல்களைக் கேட்பவர்களுக்குள் நிகழ்த்தும் மாயங்களை அலட்டல் இல்லாமல் ஆனால் ஆன்மாவைத் தொடுகிற மொழியில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் குமார் துரைக்கண்ணு - விலை: 150/-
கொங்கு தேன்: மகத்தான கலைஞர்கள் விட்டுச் செல்வது அவர்கள் வெற்றிபெறக் காரணமாக இருந்த இடங்கள், தடங்கள், தருணங்கள் பற்றிய நினைவுகளைத்தான். பன்முகக் கலைஞர் சிவகுமாரின் இந்நூல் அவரது வெற்றிப் பாதையில் நடந்த மனிதர்கள், கலைஞர்கள் பற்றிய நினைவுகூரல். விலை: ரூ: 225/-
» ஒரு ரத்தினமும் சில முத்துகளும் | தமிழ் சினிமா 2024
» பாகிஸ்தானில் தண்டனை காலம் முடிந்த 183 இந்திய கைதிகளை விடுவிக்க வலியுறுத்தல்
சூப்பர் 45 (ரஜினி சிறப்பு மலர்) - எழுபது வயதைத் தாண்டியும் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கும் ரஜினிகாந்த் எனும் செயல் புயலின் வாழ்க்கைப் பயணம். பிரமிக்க வைக்கும் கட்டுரைகள், செய்திகள், புகைப்படங்கள், ஓவியங்களுடன்! தொகுப்பாசிரியர்: ஆர்.சி.ஜெயந்தன் - விலை: ரூ: 275/-
திரைப்பாடம்: ஒரு திரைப்படம் திரைப்பாடம் ஆகும்போது தான், அதன் மேன்மை காலம் கடந்தும் வாழ்க்கைக்கு உதவுகிறது. அப்படிப்பட்ட சிறந்த படங்களை நமக்கு முற்றிலும் புதிய பார்வையுடன் நூலாசிரியர் அறிமுகப்படுத்துகிறார். நூலாசிரியர்: டாக்டர் ஆர்.கார்த்திகேயன் - விலை: ரூ:160/-
காலமெல்லாம் கண்ணதாசன்: பல தலைமுறைகளைத் தாண்டியும் திரையிசைப் பாடல்களின் வழியே கண்ணதாசன் வாழ்பவர் என்பதற்கு இந்த நூலில் ஆசிரியர் முன் வைக்கும் வாதம் ரசனையின் உச்சம் மட்டுமல்ல; அதில் தமிழ் வாழ்க்கையின் சாரம் ஊற்றெடுத்துப் பாய்வதை வாசிக்கும்போது மனம் இலகுவாகிறது. நூலாசிரியர்: ஆர்.சி. மதிராஜ் - விலை: ரூ: 130/-
சிரித்ராலயா: இயக்குநர் ஸ்ரீதரின் பால்ய நண்பரும் அவருடைய திரைப்பயணத்தில் இணைந்து கொண்ட திரைக்கதாசிரியரும் சிறந்த நகைச்சுவை எழுத்தாளருமான ‘சித்ராலயா’ கோபு, தனது திரைப்பயண அனுபவங்களின் தொகுப்பைச் சரவெடி நகைச்சுவையுடன் பதிவுசெய்திருக்கிறார். விலை: ரூ: 225/-
மௌனம் கலைத்த சினிமா: இந்தியாவின் வெவ்வேறு மாநிலத் திரை யுலகங்கள் உருவான விதம், அதன் பின்னணியில் இருந்த கலைஞர்களின் அர்ப்பணிப்பு எனப் பல விஷயங்களை உள்ளடக்கிய கட்டுரைகளின் தொகுப்பு. நூலாசிரியர் சோழ நாகராஜன் - விலை ரூ: 140/- சலுகை விலை: 112/-
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 min ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago