நல்ல கொலஸ்டிராலை அதிகப்படுத்துவது எப்படி?

By கு.கணேசன்

நல்ல கொலஸ்டிரால் நமக்கு அவசியமான கொழுப்பு என்று பார்த்தோம். ஆபத்துக்கு உதவும் நண்பனை அருகில் வைத்துக் கொண்டால், நிம்மதியாக இருக்கலாம். அது மாதிரிதான், நல்ல கொலஸ்டிராலை ரத்தத்தில் சரியான அளவில் வைத்துக்கொண்டால், இதயம் நிம்மதியாகத் துடிக்கும். இந்த வாரம் நல்ல கொலஸ்டிராலை அதிகப்படுத்தும் வழிகளைப் பார்ப்போம்.

உடல் எடை கவனம்! - நவீன உணவு முறைகள் உடல் ஆரோக்கியத்தை வேட்டையாட வந்த பிறகு, ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, மாரடைப்பு, புற்றுநோய் போன்ற தொற்றா நோய்கள் நம்மைச் சீரழிக்கின்றன. இந்தச் சூழலில், கடந்த சில வருடங்களில் இளம் வயது மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துவருகின்றன. அப்படி நிகழ்ந்த மரணங்களில் அதிகம், உடல் எடை அதிகரித்து ஏற்பட்ட மாரடைப்பால்தான் என்பது பலருக்கும் தெரியாது. மாரடைப்பின் பின்னணியில் இருப்பவை, சர்க்கரை நோயும் ரத்தக் கொதிப்பும்தான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்