சிகிச்சையைவிட நோயைத் தடுப்பதே சிறந்தது என்பதை மருத்துவர்களாகிய நாங்கள் தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறோம். என்னைச் சந்திக்க நண்பர் ஒருவர் வந்தார். அவர் சில விஷயங்களைப் பேசிவிட்டு, அவரின் அம்மாவுக்கு வந்த காய்ச்சலைப் பற்றிப் பேசினார்.
அப்போது, முதியவர்களுக்கான தடுப்பூசி பற்றிக் கூறினேன். வந்த நண்பரும் தடுப்பூசி பற்றி நல்லவிதமாகப் பேசினாலும், வாட்ஸ்அப்பில் வரும், ‘இந்தத் தடுப்பூசியைப் போடாதீர்கள்’ என்பது போன்ற குறுந்தகவல்கள் பற்றிப் பேசத் தொடங்கி விட்டார். உண்மையில் அந்த நண்பர் மட்டுமல்ல; பலருக்கும் தடுப்பூசிகள் குறித்த தவறான எண்ணம் இருக்கிறது.
கட்டுக்கதைகள்: குழந்தைகள் நலனை முன்னிட்டு மட்டுமே மக்களிடேயே தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. பிறந்து ஐந்து வருடங்கள் வரை தொடர்ச்சியாக மருத்துவமனைகளுக்கு வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்கிறவர்கள் நம் மக்கள் என்பதைச் சில நேரம் ஞாபகப்படுத்த வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago