ஆபத்தான கொழுப்பு எது? | இதயம் போற்று 12

By கு.கணேசன்

கொழுப்பு உணவு வகைகளில் நல்ல கொழுப்பு எது? கெட்ட கொழுப்பு எது? இந்தச் சந்தேகம் பலருக்கு இருக்கிறது. அடுத்து, கொழுப்பு என்றால் என்ன, கொலஸ்டிரால் என்றால் என்ன என்பது குறித்தும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். உணவில் எந்த வகைக் கொழுப்பு இருக்கிறது என்கிற புரிதல் இருந்தால், கொழுப்பு உணவு நமக்கு எதிரியாகத் தோன்றாது; நண்பனாகிவிடும்.

கொழுப்பு எது? கொலஸ்டிரால் எது? - முதலில், கொழுப்பையும் கொலஸ்டிராலையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. கொழுப்பு (Fat/Lipid) என்பது உணவில் கிடைப்பது; உடலின் எரிசக்திக்கு உதவுவது. இது திட உணவிலும் இருக்கும்; எண்ணெய் வகைகளிலும் கிடைக்கும். உதாரணம், நிலக்கடலை, பாதாம், முந்திரி உள்ளிட்ட கொட்டை உணவு, சமையல் எண்ணெய்கள். கொழுப்பானது கொழுப்பு அமிலங்கள் (Fatty acids), நிறைகொழுப்பு (Saturated fat), நிறைவுறா கொழுப்பு (Unsaturated fat), ஊடுகொழுப்பு (Trans fat) என்னும் வகைகளில் உடலுக்குள் ‘உலா’ வரும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்