அது ஓர் இனிய மாலைப் பொழுது. சமகால விஞ்ஞானிகள் பெர்லின் பல்கலைக்கழகக் கூட்ட அரங்கினுள் குழுமியிருந்தனர். பல காலம் ஆய்வில் ஈடுபட்டிருந்த அந்த இளம் மருத்துவர் தன் உரையைத் தொடங்கினார். அவருடைய உரை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அவரது பேச்சைக் கேட்ட கூட்டத்தி னரிடையே எந்தச் சலசலப்பும் இல்லை, ஆர்பாட்டமுமில்லை, எந்தவொரு தர்க்கமும் இல்லை. ஆழ்ந்த நிசப்தம் நிலவியது.
ஆச்சரியம் மட்டுமே அத்தனை முகங்களையும் அரவணைத்தி ருந்தது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 5,000 வருடப் பழமையான புதிருக்கு அந்த மருத்துவர் விடை கண்டிருந்தார். பழமைவாதங்களுக்கும் பல மூட நம்பிக்கை களுக்கும் அறிவியலால் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். அவர் உலகிற்குக் கூறிய உண்மை - காசநோய் (TB) என்பது மைக்கோ பாக்டீரியம் டியூபர்குளோசிஸ் என்கிற ஒரு வகை நுண்கிருமியால் ஏற்படுகிறது என்பதே.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago