ஏழ்மையை வெற்றி கொள்வதற்காக சென்னைக்கு வந்து, தமிழ்த் திரையுலகில் ’ஐயிட்டம் டான்ஸ’ராக நுழைந்து, நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தவர் சில்க் ஸ்மிதா.
கடும் உழைப்பு, திடீர் வெளிச்சம், பெரும் புகழ், பணம், அந்தஸ்து, காதல், கசப்பு, தற்கொலை என அவரது வாழ்வின் அத்தியாயங்கள் அவர் மறைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் வாசிக்கப்படுவதற்கு அவர் மீதான வெற்றுக் கவர்ச்சி மட்டுமே காரணமாக இருக்க முடியாது என்பதை ஆசிரியர் 27 அத்தியாயங்களின் வழியாக ஆதாரச் செய்திகளின் அடிப்படையில் விவரித்துச் செல்கிறார். அவர் நட்சத்திரம் என்பதைத் தாண்டி ஒரு தென்னிந்திய ‘ஸ்டைல் ஐகான்’ ஆகவும் எப்படி மாறிப் போனவர் என்பதையும் நூல் பேசியிருக்கிறது.
சிலுக்கு - ஒரு சாதனைப் பெண்ணின் கதை
l பா.தீனதயாளன்
232 பக்கங்கள்
விலை ரூ: 333/-
சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சென்னை- 600017
தொடர்புக்கு: 72000 50073
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago