மனக்கவலைகள் நீக்கிடும் கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள்

By ரங்க ராமானுஜ தாஸன்

தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் (கண்டன க்ஷேத்ரம், பஞ்ச கமல க்ஷேத்ரம்) ஹரசாப விமோசன பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 7-வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்தில் பிரம்மதேவர், திருமால், ஈசன் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர்.

ஈசனுக்கு 5 திரு​முகங்கள் இருப்பது போல் பிரம்​மதேவருக்​கும் 5 திரு​முகங்கள் உண்டு. (ஈசனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து திரு​முகங்​கள்.) ஒருசமயம் ஈசனுக்கு ஈடாக தன்னை​யும் நினைத்​துக் கொண்டு மிகுந்த கர்வத்​துடன் செயல்​பட்​டார் பிரம்​மதேவர். இவரது ஆணவத்தை அடக்க வேண்​டும் என்று எண்ணிய ஈசன், பிரம்​மதேவரின் ஐந்து தலைகளில் நடுத்​தலையை கிள்ளி எறிந்​தார். அன்று முதல் பிரம்​மதேவர் நான்​முகன் ஆனார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்