புரவி எடுப்பு விழா!

By பெ.சுப்ரமணியன்

ஒவ்வொரு கிராமத்திலும் அய்யனார் கோயில் இருக்கும். காவல் தெய்வம் என்பதால் கிராமத்துக்குள் கள்வர்கள், எதிரிகள், ஆபத்து விளைவிக்கும் விலங்குகள் நுழைந்திடாதவாறும் கொடிய நோய்கள் பாதிக்காதவாறும் அய்யனார் பாதுகாப்பார் என்பது மக்களின் நம்பிக்கை. அதனால்தான் பெரும்பாலும் அய்யனார் கோயில்கள் கிராமத்து எல்லைகளில் அமைந்திருக்கின்றன.

கிராமங்களில் கட்டிடங்கள் எதுவுமின்றி, வெட்டவெளியில் ஒரு பீடத்தின் மேல் அய்யனார் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கும். பீடத்தின் மீது அமர்ந்திருக்கும் அய்யனார் பெரிய மீசை, தலையில் கிரீடம், நெற்றியில் திருநீறு, கையில் பெரிய வீச்சரிவாளுடன் கம்பீரமாகக் காட்சி தருவார். இடது காலை மடக்கி, வலது காலைக் கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருப்பார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்