Home
அண்மை
தமிழகம்
இந்தியா
உலகம்
வணிகம்
விளையாட்டு
சினிமா
க்ரைம்
ஆன்மிகம்
ஜோதிடம்
Short News
ஆல்பம்
வீடியோக்கள்
கருத்துப் பேழை
இணைப்பிதழ்கள்
தொழில்நுட்பம்
இலக்கியம்
வலைஞர் பக்கம்
வாழ்வியல்
கல்வி
வெப் ஸ்டோரீஸ்
சுற்றுச்சூழல்
சுற்றுலா
காமதேனு
வர்த்தக உலகம்
பிரசுரங்கள்
இ-பேப்பர் சந்தா
பிரிண்ட் சந்தா
இ-பேப்பர் படிக்க
Close Menu
ரஞ்சித் | பேஜார் பீடியா - பிரபலங்கள் மன்னிக்கவும்
By
Guest Author
Modified: 16 Aug, 24 07:07 am
பெயர்:
ரஞ்சித்.
புதுப்பெயர்:
செஞ்சித் (உபயம் - ‘ஜோடி’ இயக்குநர்).
செல்லப் பெயர்:
பூமர் அங்கிள்.
வயது:
காதல் திருமணங்களைக் கண்டிக்கும் வயது.
தொழில்:
திரைப்படங்களுக்கு வெளியிலும் நடிப்பது.
நண்பர்கள்:
சாதி(கா)க்கத் துடிப்பவர்கள்.
எதிரிகள்:
பிரஸ் மீட்டில் கேள்வி கேட்டு துளைப்பவர்கள்.
விரும்பும் படம்:
இப்போதைக்கு… ‘கவுண்டம்பாளையம்’
விரும்பாத படம்:
‘காதலுக்கு மரியாதை’
பிடித்த பாடல் வரி:
‘காதலே போ… போ’
பிடிக்காத பாடல் வரி:
‘காலமெல்லாம் காதல் வாழ்க!’
மறக்க நினைப்பது:
சாதி வெறியால் பாதிக்கப்பட்டவராக நடித்தது (‘பாரதி கண்ணம்மா’)
சொல்லாமல் விட்டது:
இரண்டு முறை காதல் திருமணம்.
ஒரே எரிச்சல்:
ஹேப்பி ஸ்ட்ரீட்.
ஆல்டைம் எரிச்சல்:
சமூக நீதி.
திரையுலக குருஜி:
மோகன் ஜி.
சமீபத்திய பிரச்சினை
: ‘கவுண்டம்பாளையம்’ ரிலீஸ் அவஸ்தைகள்.
சமீபத்திய சாதனை
: சின்னத்திரையில் காதலராக நடிப்பது.
- முப்பாட்டன்
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE
▼