இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி நகை விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. விலையை நிர்ணயம் செய்வதில் இந்திய தங்கம் மற்றும் நகை விற்பனையாளர்கள் சங்கம் (ஐபிஜேஏ) முக்கிய பங்கு வகிக்கிறது. தேவை மற்றும் அளிப்பு (Demand and Supply), அமெரிக்க டாலர் மதிப்பு, உள்நாட்டு பொருளாதார நிலவரம், வரிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
அதேநேரம் பெட்ரோல், டீசலைப் போல தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் விலை மாநிலத்துக்கு மாநிலம், ஊருக்கு ஊர் சிறிய அளவில் வேறுபடுகிறது. இதற்கு வரி, போக்குவரத்து செலவு, உள்ளூர் தேவை மற்றும் அளிப்பு மற்றும் அரசின் கொள்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறலாம். பொதுவாக பெருநகரங்களைவிட சிறிய நகரங்களில் விலை சற்று கூடுதலாக இருக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago