ஸ்பெயினில் ஒருவர் மீது இன்னொருவர் தக்காளியை வீசி விளையாடும் தக்காளித் திருவிழாவைப் பற்றி நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். அதேபோல் இத்தாலியில் ஆரஞ்சுப் பழத் திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது. இத்தாலியின் வடக்குப் பகுதியான ஈவ்ரியாவில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் ஆரஞ்சுப் பழத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இத்திருவிழா ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இத்திருவிழாவின்போது ஊரே ஆரஞ்சுப் பழத்தால் அல்லோலகல்லோலப்படும். குதிரைகள் பூட்டப்பட்ட சாரட்டு வண்டிகளில் ஆரஞ்சுப் பழங்களை நிறைத்துக் கொண்டு வருவார்கள். போர் வீரர்களைப் போல கவச உடை அணிந்தவர்கள் அந்த வண்டியின் மீது அமர்ந்துகொண்டு மக்களை நோக்கி ஆரஞ்சுப் பழங்களை வீசுவார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
3 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago