சுரேஷ் கோபி | பேஜார் பீடியா - பிரபலங்கள் மன்னிக்கவும்
- பெயர்: சுரேஷ் கோபி.
- பிடித்த பெயர்: என்ன பெயர் இருந்தாலும் பின்னாடி ஐபிஎஸ் இருப்பது.
- வயது: சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் வயதைத் தாண்டிய வயது.
- தொழில்: ஆக்டர் கம் அரசியல்வாதி.
- நண்பர்கள்: முன்பு இடதுசாரி முன்னணியினர். இப்போது காவி புராணம் பாடுபவர்கள்.
- எதிரிகள்: வாயைத் திறந்தாலே சர்ச்சையாக்கிவிடும் பத்திரிகையாளர்கள்.
- தெரிந்தது: அரசியலிலும் நடிப்பு.
- தெரியாதது: டெல்லி அரசியல்.
- விரும்பாதது: இணை அமைச்சர் பதவி.
- விரும்பியது: அதுக்கும் மேலே
- ஒரே வசனம்: 'புல்லே' ('கமிஷனர்' படத்தின் பிரபலமான வசனம்).
- ஒரே எரிச்சல்: சினிமாவில் நடிக்க முடியாதபடி அமைச்சராக்கியது.
- தற்போதைய சாதனை: கேரளத்தில் காவியைக் கால் பதிக்க வைத்தது.
- நீண்ட கால சாதனை: கேரளத்தில் சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள இடைவெளியை மேலும் குறைத்தது.
- சேட்டன்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
மேலும்