கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது. ஆனால், தங்கத்தைவிடவும் அதிவேகமாக உயர்ந்து வருகிறது ஓர் உலோகம். அதுபற்றி பெரிதாக பேசப்படுவதில்லை. ஆம், வெள்ளியின் விலை உயர்வுதான் தங்கத்தையே விஞ்சி நிற்கிறது. கடந்த 2023-ம் ஆண்டில் வெள்ளியின் விலை 7.19% உயர்ந்தது. தங்கத்தின் விலை 13% உயர்ந்தது.
ஆனால் இந்த ஆண்டில் தங்கத்தை விட வெள்ளியின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்த ஜனவரி 1-ம் தேதி 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.80 ஆயிரமாக இருந்தது. இது படிப்படியாக அதிகரித்து, ரூ.1 லட்சத்தைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. மே 29-ம் தேதி ரூ.1,02,200 ஆக உயர்ந்தது. கடந்த 5 மாதங்களில் சுமார் 25% உயர்ந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் இரண்டே மாதங்களில் கிலோவுக்கு ரூ.20 ஆயிரம் அதிகரித்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago