இஸ்ரேலுக்கு தொழிலாளர்களை அனுப்பும் இந்தியா: பாதுகாப்பு, காப்பீடு அம்சங்களில் சமரசமா?

By அ.ஜ.ஹாஜா முகைதீன்

பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் 6 மாதங்களைக் கடந்து நீடித்து வருகிறது. இதனிடையே இஸ்ரேலில் கட்டுமான வேலைகளில் பணிபுரிந்து வந்த 90 ஆயிரம் பாலஸ்தீனத் தொழிலாளர்களுக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் இஸ்ரேலில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. கட்டுமான துறையை மேம்படுத்துவதற்காக சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 70 ஆயிரம் தொழிலாளர்களை அழைத்து வர இஸ்ரேல் முடிவு செய்தது.

இந்தியாவிலிருந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள்: 10,000 இந்திய கட்டுமான தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்ப இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இஸ்ரேலில் கட்டுமான வேலைகள் செய்வதற்கு மாதம் ரூ.1.36 லட்சம் சம்பளத்தில், 45 வயதுக்குட்பட்ட 10,000 தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்று தேசிய திறன் மேம்பாட்டு கழகம் கடந்த டிசம்பர் மாதம் விளம்பரம் வெளியிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE