நடப்பு 2024-ல் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் சராசரியாக 9.5 சதவீதமாக உயரும் என Aon நிறுவனத்தின் வருடாந்திர ஆய்வு கூறுகிறது. இது கடந்த 2023-ம் ஆண்டில் 9.7 சதவீதத்தைவிட குறைவு ஆகும். அதே நேரம், திறமையான ஊழியர்களுக்கு அதிகபட்சமாக 1.74 மடங்கு சம்பள உயர்வு இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 45 துறைகளைச் சேர்ந்த 1,414 நிறுவனங்களில் நடத்திய ஆய்வை அடிப்படையாகக் கொண்டு இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இதுபோல ஊழியர்கள் வேலை மாறுவது கடந்த 2022-ல் 21.4 சதவீதமாக இருந்தது. இது 2023-ம் ஆண்டில் 18.7 சதவீதமாகக் குறைந்துள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
6 days ago
சிறப்புப் பக்கம்
7 days ago
சிறப்புப் பக்கம்
8 days ago
சிறப்புப் பக்கம்
9 days ago