சிட்டுக்குருவிகளும் மாடப்புறாக்களும்

By த.முருகவேள்

நாம் வாழும் வாழ்க்கை முறை எவ்வாறு மற்ற உயிரினங்களைப் பாதிக்கின்றது என்று நாம் நினைத்துக்கூட பார்த்ததில்லை. 2.0 என்ற திரைப்படம் பார்த்த பிறகுதான் சிட்டுக்குருவிகளைப் பற்றியே பேச ஆரம்பித்தோம். ஆனால், அவற்றின் எண்ணிக்கை சென்னை போன்ற நகரங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பே குறைய ஆரம்பித்துவிட்டது. ஆனால், அலைபேசி கோபுரங்களிலிருந்து வரும் மின்காந்தப் புலத்தால் குருவிகள் இறக்கின்றன என்பது அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. நம் வாழ்க்கையும் சிட்டுக்குருவிகளும்: நாம் என்றைக்குப் பாரம்பரிய வீடுகளில் இருந்து அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு மாறினோமோ அப்போதிலிருந்தே குருவிகளின் அழிவு ஆரம்பித்தது. ஓட்டு வீடுகளிலும் குடிசைகளிலும் சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்ட பல வாய்ப்புகள் இருந்தன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE