காகங்கள் நமது அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கின்றன. நாம் தினமும் பார்த்துப் பழகி வரும் நமது வீட்டின் செல்லமான அழையா விருந்தாளியான காகங்கள் புத்திசாலிகள். கதைகள் மூலமாகவோ அனுபவங்கள் மூலமாகவோ இதை நீங்களும் அறிந்திருக்கலாம். ஆனால், அவற்றின் விலங்கியல் இயல்பினைப் பற்றி நாம் அறிவோமா? நாம் பார்க்கும் காக்கை வகைக்கு இந்திய வீட்டுக் காகம் (Indian House Crow - Corvus splendens) என்று பெயர். இவை Corvidae (காக்கை) விலங்கியல் குடும்பத்தைச் சேர்ந்தவை.
இந்தக் குடும்பத்தில் காகங்களைப் போன்ற பண்புகளைக் கொண்ட வேறு சில பறவை இனங்களான Jackdaws, Magpies ஆகியவையும் அடங்கும். காக்கைக் குடும்பம்தான் பறவை இனங்களிலேயே மிகவும் புத்திசாலியாகக் கருதப்படுகிறது. அவற்றின் அறிவுத்திறன் குறித்துப் பற்பல பரிமாணங்களில் ஆய்வு நடத்த உலகில் பல்வேறு பகுதிகளில் ஆராய்ச்சிக் கூடங்கள் இருக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
12 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago