அடிமைத் தளையிலிருந்து பெண்களை மீட்கும் கைவிளக்காகக் கல்வியே விளங்குகிறது. அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் மூலம் பெண்களின் அடிப்படைக் கல்வி உறுதிசெய்யப்பட்டபோதும் உயர் கல்வி என்பது பெரும்பாலான பெண்களுக்குப் பெருங் கனவாகவே இருந்துவந்தது. 2014 – 15ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை 2020-21இல் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக உயர்கல்விக்கான அகில இந்தியக் கணக்கெடுப்பின் (AISHE) ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்களும் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் உயர்கல்வி பெறுவது அதிகரித்துள்ளது ஆரோக்கியமான மாற்றம். பெண்களின் எழுத்தறிவு விகிதமும் அதிகரித் துள்ளது. சில மாநிலங்களில் உயர்கல்வி பயிலும் ஆண்களைவிடப் பெண்களின் எண்ணிக்கை அதிகம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 mins ago
சிறப்புப் பக்கம்
56 mins ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago