உலகில் வாழத் தகுதியில்லாத இடம் எனப் பெரும்பான்மைத் தமிழர்கள் கருதுவது, மகாகனம் பொருந்திய சென்னை மாநகரைத்தான்! சென்னையில் கால் வைத்திராதவர்களும்கூட இத்தகைய கற்பிதத்தில் ஆழ்ந்திருப்பதற்கு, இந்த நகரத்தின் தட்பவெப்பம் (weather) பற்றி காலங்காலமாகச் சொல்லப்பட்டுவரும் கதைகளும் ஒரு காரணம். பண்டைய தமிழர்கள் பருவ காலத்தை ஆறு பெரும் பொழுதுகளாகப் பகுத்திருந்தனர்; ஆனால், சென்னையில் எப்போதும் ஒரே பருவம்தான், அது சுட்டெரிக்கும் வெயில் காலம்.
மழையும் வெள்ளமும் இந்நகரத்துக்குப் புதிதல்ல என்றாலும், 2015 பெருவெள்ளத்தைத் தொடர்ந்து, மழையின் காரணமாகவும் சென்னை பல்வேறு நெருக்கடிகளைச் சமீப காலங்களில் எதிர்கொண்டுவருகிறது. அரசியல், பண்பாடு, உணவு எனப் பல்வேறு பரிமாணங்களில் சென்னையின் வரலாறு - முதன்மையாக ஆங்கிலத்தில் - எழுதப்பட்டுவருகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
17 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
17 hours ago