இந்தப் பருவமழை காலத்தில் மரங்களின் செழிப்பைக் கொண்டாடும் நோக்கில் சீசன் வாட்ச் நடத்தும் மர விழா ஜூலை 7 முதல் 16 வரை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பவர்களுக்குப் பரிசு உண்டு.
விழா போட்டிகள்: 100-நாட்-அவுட்: திருவிழாவின் 10 நாள்களில் 100 மரங்களைக் கவனித்துப் பதிவிட வேண்டும். மென்மையும் மேன்மையும்: இறகைப் போல மென்மையான இலைகளைக் கொண்ட கருவேலம், வாகை, விடத்தேறு, பாட்மின்டன் பந்து மரம் போன்ற மரங்களைக் கண்காணித்துப் பதிவிட வேண்டும்.
பனை வகைகள்: பனை குடும்பத்தைச் சேர்ந்த பனை மரம், கூந்தல்பனை, தென்னை, ஈச்ச மரம் ஆகியவற்றைக் கண்காணித்துப் பதிவிட வேண்டும்.
எப்படிப் பங்கேற்பது? - உங்களைச் சுற்றியுள்ள மரங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கவனித்து, பதிவிடுவதன் மூலம் இந்த விழாவின் போட்டிகளில் நீங்களும் பங்கேற்கலாம்.
» காசி ஸ்ரீ விஸ்வநாதர் கோயிலில் காஞ்சி காமகோடி பீடத்தின் மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர் சிறப்பு வழிபாடு
மேலும் விவரங்களுக்கு: https://shorturl.at/gJLUW
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago